"அறுபது ஆண்டுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
[[File:Ulsoor Someshwara Tamil Inscription BN-15.jpg|thumb|400px|கர்நாடகத்தில் [[சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்|அலசூர் சோமேச்சரத்தில்]] 1876இல் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு. இதில் அறுபது ஆண்டில் பத்தாவதான தாது ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது.]]
'''அறுபது ஆண்டுகள்''' ('''ஆண்டு வட்டம்''' அல்லது '''சம்வத்சரம்''') பெரும்பாலான [[இந்து நாட்காட்டி|இந்திய நாட்காட்டி]]களில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2951616" இருந்து மீள்விக்கப்பட்டது