நாச்சியார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2196711 பா.ஜம்புலிங்கம் உடையது. (மின்)
வரிசை 17:
| location = நாச்சியார் கோவில்
| elevation_m =
| primary_deity_God = நரையூர் நம்பி சிறிநிவாசப் பெருமாள்
| primary_deity_Godess = வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்
| utsava_deity_God = நரையூர் நம்பி இடர்கடுத்த திருவாளன்
| utsava_deity_Godess=
| Direction_posture =
வரிசை 27:
| Prathyaksham =
| important_festivals= கல்கருட சேவை
| architecture = [[தமிழர்திராவிடக் கட்டிடக்கலை]]
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
| date_built =
| creator = [[கோச் செங்கட் சோழ நாயனார்]]
| website =
}}
'''நாச்சியார் கோவில்''' [[தமிழ்நாடு]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ள ஒரு [[வைணவம்|வைணவக்]] கோவில் ஆகும்.
 
இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிண்டதாகும்நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.
 
== தல வரலாறு ==
[[படிமம்:Natchiyarkovil srinivasaperumal temple3.jpg|left|100x150px|thumb|ராஜகோபுரம்]]
[[சோழர்]] காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில்களில்கோயில் ஒன்றுஇது ஒன்றுதான். கி.பி. மூன்றாம்ஐந்தாம் நூற்றாண்டில் [[சோழர்|கோச்செங்கட் சோழனால்]] கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில்(யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது. மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனாய் வஞ்சுள மரத்தடியில் கிடைத்த குழந்தையே வஞ்சளவல்லி ஆவார். வஞ்சளவல்லி பருவகாலம் வந்தபோது எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், ப்பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லி கைப்பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்து மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார்.
 
== கல்கருட சேவை ==
"https://ta.wikipedia.org/wiki/நாச்சியார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது