கையொப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
P. Tamilselvam
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
[[Image:Gandhi signature.svg|thumb|220px|[[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] இன் கையொப்பம்]]
 
ஒரு '''கையொப்பம்''' என்பது கையால் எழுதப்பட்ட ஒருவரது பெயரை அல்லது புனைப்பெயரை காண்பிப்பது ஆகும். இது குறிப்பிட்ட நபர் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதார நோக்கத்திற்காக தரப்படுகிறது. இவ்வாறு கையொழுத்து இட்டவரை ஆவணங்கள் ''ஒப்பமிட்டவர்'' எனக் குறிக்கின்றன. யாரால் உருவாக்கப்பட்டது என்று அவரது கையொப்பத்துடன் காணப்படும் படைப்புகள் ''கையொப்பப் படைப்பு'' எனப்படுகிறது. பொதுமக்களுடன் தொடர்புள்ள சிறப்பு நபர்களின் கையெழுத்தைப் பெற்று சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. இவ்வாறு இடப்படும் கையெழுத்து சட்டப்படி செல்லும் கையெழுத்து போலன்றி கலைநயத்துடன்கலைநயp. Tamil selvamத்துடன் அமைந்திருக்கும்.
 
==கையெழுத்தின் வகைகளும் பயன்பாடுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/கையொப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது