அல் பிடா பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox park|name=அல் பிடா பூங்கா|photo=Al Bida Park, Westbay Doha, Qatar - panoramio.jpg|photo_width=300|photo_caption=2013 ஆம் ஆண்டு அல் பிடா பூங்கா|type=பொதுப்பூங்கா|location=[[தோகா]], [[கத்தார்]]|coords={{coord|25.30|N|51.517777|E|region:GB|format=dms|display=inline,title}}|area={{convert|200|acre|ha}}|created={{Start_date|df=y|2018}}|operator=|visitation_num=|status=வருடம் முழுவதும்|website=}} '''அல் பிடா பூங்கா ''' என்பது [[கத்தார்]] நாட்டின் தலைநகர் [[தோகா|தோகாவில்]] அமைந்துள்ள''' பூங்காவாகும். இப்பூங்கா முன்னர் ''அல் ருமைலா பூங்கா'' என்று அழைக்கப்பட்டு வந்தது. <ref name="alagos">{{Cite web|url=https://www.gulf-times.com/story/584454/Steady-flow-of-visitors-Al-Bidda-Park-makes-a-gran|title=Steady flow of visitors - Al Bidda Park makes a grand return|last=Peter Alagos|date=9 March 2018|publisher=Gulf Times|access-date=3 September 2018}}</ref> கத்தார் தேசிய அரங்கிற்கு அடுத்ததாக [[கத்தார்]] [[தோகா|தோஹாவில்]] உள்ள ஒரு பூங்கா. இது தோஹா விரிகுடாவுக்கு அருகில் உள்ளது, 7 கிமீ தூரமுள்ள தோஹா கார்னிச்சை நடைபாதை அருகில் அமைந்துள்ள தோஹாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகவும் இப்பூங்கா திகழ்கிறது. <ref name="news">{{Cite web|url=http://dohanews.co/rumailah-park-close-november-1-grand-park-plans-get-underway/|title=Rumaila Park to close on Saturday to make way for Grand Park project|authors=Lesley Walker & Riham Sheble|date=2014-10-30|publisher=Doha News|access-date=2015-07-09}}</ref> பறவைக் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. <ref>{{Cite web|url=http://marhaba.qa/marhabas-guide-to-the-natural-world-and-nature-reserves-in-qatar/|title=Marhaba’s Guide to the Natural World and Nature Reserves in Qatar|publisher=Marhaba.qa|access-date=2015-07-09}}</ref> இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு மைதானம், சிறிய கடைகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய மையமான கலாச்சார கிராமம் ஆகியவை அடங்கியுள்ளன.
 
நவம்பர் 2014 இல் புதுப்பிப்பதற்காக மூடப்பட்ட பின்னர், <ref name="news">{{Cite web|url=http://dohanews.co/rumailah-park-close-november-1-grand-park-plans-get-underway/|title=Rumaila Park to close on Saturday to make way for Grand Park project|authors=Lesley Walker & Riham Sheble|date=2014-10-30|publisher=Doha News|access-date=2015-07-09}}</ref> [[தேசிய விளையாட்டு நாள்|தேசிய விளையாட்டு தினத்தை]] முன்னிட்டு இந்த பூங்கா பிப்ரவரி 2018 இல் மீண்டும் திறக்கப்பட்டது. <ref name="alagos">{{Cite web|url=https://www.gulf-times.com/story/584454/Steady-flow-of-visitors-Al-Bidda-Park-makes-a-gran|title=Steady flow of visitors - Al Bidda Park makes a grand return|last=Peter Alagos|date=9 March 2018|publisher=Gulf Times|access-date=3 September 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அல்_பிடா_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது