நிலக்கடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 16:
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்]]
}}
'''நிலக்கடலை''' அல்லது(''peanut'') ('''வேர்க்கடலை''' அல்லது, '''கச்சான்''', (''peanut'மல்லாட்டை''' மற்றும் '''கலக்கா''' ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் [[கொட்டை]]களைத் தரும் பருப்பு வகை [[தாவரம்]] ஆகும். இதை சுருக்கமாக '''கடலை'' என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. [[சீனா]], [[இந்தியா]], [[நைஜீரியா]] ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
 
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
 
== நோய்கள் ==
[[பூஞ்சை|பூஞ்சணங்கள்]], நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.<ref>{{cite news | url=http://www.dinamani.com/agriculture/2015/08/13/நிலக்கடலையில்-நோய்த்-தடுப்/article2971518.ece | title=நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள் | work=தினமணி | date=13 ஆகஸ்டு 2015 | accessdate=13 ஆகத்து 2015}}</ref>.
 
== பயன்கள் ==
 
==பயன்கள்==
{{nutritionalvalue | name=நிலக்கடலை, valencia, raw | kJ=2385| water=4.26 g| protein=25 g | fat=48 g | satfat=7 g | monofat=24 g| polyfat=16 g | carbs=21 g | fiber=9 g | | sugars=0.0 g | iron_mg=2 | calcium_mg=62 | magnesium_mg=184 | phosphorus_mg=336 | potassium_mg=332 | manganese_mg=2.0 | zinc_mg=3.3 | vitC_mg=0.0 | pantothenic_mg=1.8 | vitB6_mg=0.3 | folate_ug=246 | thiamin_mg=0.6 | vitE_mg=6.6 | riboflavin_mg=0.3 | niacin_mg=12.9 |
<!-- amino acids -->
வரி 59 ⟶ 58:
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
{{மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள்|state=collapsed}}
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது