விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 934:
 
::மேலே பட்டியல் இட்டுள்ள IP மட்டும் (இதே போல் பிறகு வருவனவற்றை ஒவ்வொன்றாகவும்) தடை செய்தால் போதாதா? IP பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாது என்பதால் இதனை என் ஐயமாக முன் வைக்கிறேன். 65536 IP என்பது 65536 potential வெவ்வேறு தனி நபர்களைக் குறிப்பது ஆகாதா? --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 23:53, 11 ஏப்ரல் 2020 (UTC)
:::பார்கக [[mw:Help:Range_blocks]], /16 ஐ தடை செய்தால் 65,536 ஐபி முகவரிகள் தடை செய்யப்படும். இதனை சிறிய வரம்பாக மாற்றி தடை செய்யலாம். 112.134.74.54/22 , 112.134.5.58/21 இந்த வரம்பைத் தடை செய்தால் 3000 ஐபி முகவரிகள் மட்டுமே தடை செய்யப்படும். இன்னும் சிறு வரம்புகளாகவும் மாற்றி தடை செய்யலாம். [https://tools.wmflabs.org/ip-range-calc/ வரம்பைக் கணிக்க இது உதவும்]. இரவி பொதுவாக இப்படிப்பட்ட ஐபி முகவரிகள் மாறிக்கொண்டே (Dynamic) இருக்கும், ஒரு முகவரியை-தடை செய்தால் அவர்கள் Router ஐ மறுதொடக்கம் செய்தாலோ, தானாக ஒரிரு நாட்களிலோ அது மாறிவிடும்-'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 03:37, 15 ஏப்ரல் 2020 (UTC)
 
== மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் ==