கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: வீண்செய்தி
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 164:
 
=== ஆறுகள் ===
இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் [[தாமிரபரணிகுழித்துறை ஆறு|குழித்துறை தாமிரபரணி ஆறு]], [[வள்ளியாறு]], [[பழையாறு]] ஆகியன.
 
==== குழித்துறை தாமிரபரணி ஆறு ====
{{Main|தாமிரபரணிகுழித்துறை ஆறு}}
 
இந்நதி '''குழித்துறையாறு''' என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை [[கோதையாறு]] மற்றும் [[பறளியாறு]] ஆகியன. இவைகள் முறையே [[பேச்சிப்பாறை]] மற்றும் [[பெருஞ்சாணி]] அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை [[சிற்றாறு - 1]], மற்றும் [[சிற்றாறு - 2]] ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் [[தேங்காய்ப்பட்டணம்]] என்னும் சிற்றூரில் [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது