துரோணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
பிடித்துக்கொண்டு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
=== குரு தட்சணை ===
 
[[கௌரவர்]]களும்,[[பாண்டவர்]]களும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றனர். துரோணருக்கு குரு தட்சணை கொடுக்க வேண்டிய தருணம் வந்தது. அவர்கள் பாஞ்சாலத்துக்குள் புகுந்து [[துருபதன்|துருபதனின்]] பசுக்களை எல்லாம் வெளியே விரட்டிவிட்டு [[துருபதன்|துருபதனைப்]] போருக்கு அழைத்தனர். பசுக்களை மீட்க [[துருபதன்]] வெளியே வந்ததும்,"நம் ஆசான் [[துருபதன்|துருபதனை]] உயிரோடு பிடித்துக்கொண்டு வர பணித்திருப்பதால் அவனது படைகளுடன் போரிட்டு நாம் களைப்படைந்து விடுவோம் "என்று [[அருச்சுனன்]] சொன்னதை [[பாண்டவர்]]கள் ஏற்றனர். [[கௌரவர்]]கள் எப்போதுமே [[பாண்டவர்]]களுடன் ஒத்துப் போகாதவர்கள் [[துருபதன்|துருபதனின்]] படைகளை எதிர்த்து போரிட்டார்கள். [[அருச்சுனன்]] தேரில் ஏறிக்கொண்டு [[தருமர்|தருமரிடம்]] "நீங்கள் குருநாதரிடம் செல்லுங்கள். நாங்கள் நால்வரும் [[துருபதன்|துருபதனை]] பித்துக்கொண்டுபிடித்துக்கொண்டு வருகிறோம்" என்றான். [[பீமன்]] கதையைச் சுழற்றிக்கொண்டு [[துருபதன்|துருபதனை]] நோக்கி முன்னேறினான். [[அருச்சுனன்|அருச்சுனனின்]] தேர்ச் சக்கரங்களைப் பாதுகாத்தபடி [[நகுலன்|நகுலனும்]],[[சகாதேவன்|சகாதேவனும்]] சென்றனர். [[கௌரவர்]]களால் கவனம் சிதறிய [[துருபதன்]] அடுத்து யோசிப்பதற்குள் [[அருச்சுனன்]] அவன் மீது பாய்ந்து தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். [[பீமன்]] கயிற்றால் கட்டி தேரில் ஏற்றினான். அவமானத்தால் குன்றியிருந்த [[துருபதன்|துருபதனை]] துரோணரின் முன் நிறுத்தினர். தன் முன்னே நின்ற [[துருபதன்|துருபதனைப்]] பார்த்து "உன் நாட்டில் பாதியை என் சீடர்களுக்குத் தந்தால் உன்னை விடுவிப்பார்கள்" என்றார் துரோணர். [[துருபதன்]] அதற்கு சம்மதித்தான். "அப்படியானால் பாஞ்சாலத்தில் கங்கையாற்றின் வட பகுதியை கேட்கிறார்கள். உனது ஆட்சி கங்கையின் தெற்கு பகுதியில் மட்டும்தான் என்றார் துரோணர்.<ref name="one"/>
 
==== ஏகலைவன் ====
"https://ta.wikipedia.org/wiki/துரோணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது