டாக்டர் பாஸ்டஸ் (நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:நாடகம் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Faustus-tragedy.gif|thumb| 1620 இல் அட்டிடபட்ட நூலின் முன் பகுதி]]
'''டாக்டர் பாஸ்டஸ்''' (''Doctor Faustus'') என்பது [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|இங்கிலாந்து அரசி எலிசபெத்]] காலத்திய நாடக ஆசிரியரான [[கிறித்தோபர் மார்லொவ்]]வால் எழுதபட்ட நாடகம் ஆகும். இது டாக்டர் பாஸ்டஸ் என்பவருடைய வாழ்கை மற்றும் துன்பமயமான மரணம் குறித்தது ஆகும். இதின் உள்ள முதன்மைப் பாத்திரமான பாஸ்ட் என்ற பாத்திரத்திரமானது ஜெர்மன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு புனையபட்டது. இது 1589 மற்றும் 1592 க்கு இடையில் எழுதப்பட்டது, மேலும் இது 1592 க்கும் 1593 இல் மார்லோவின் மரணத்திற்கும் இடையில் மேடை ஏற்றபட்டிருக்கலாம். நாடகத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு, [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு]] காலத்தில் வெளியிடப்பட்டன.<ref name=SmithLogan>{{cite book|title=The Predecessors of Shakespeare: A Survey and Bibliography of Recent Studies in English Renaissance Drama|date=1973|publisher=University of Nebraska Press|location=Lincoln, NE|page=14|editor=Logan, Terence P. |editor2=Denzell S. Smith|quote="No Elizabethan play outside the Shakespeare canon has raised more controversy than ''Doctor Faustus''. There is no agreement concerning the nature of the text and the date of composition... and the centrality of the ''Faust'' legend in the history of Western world precludes any definitive agreement on the interpretation of the play..."}}</ref>
|