இட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
This name is cinema actress not suitable in the name list
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
| served =
| main_ingredient = [[அரிசி]],<br> [[உளுத்தம் பருப்பு]]
| variations = ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, மங்களூர் இட்லி., குஷ்பு இட்லி
| calories =
| other =
}}
'''இட்லி (இட்டளி)''' ({{audio|Ta-இட்லி.ogg|ஒலிப்பு}}) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு [[உணவு]] பதார்த்தம்.
இது [[ஆவியில் வேகவைத்தல்|ஆவியில் வேகவைத்து]] செய்யப்படுகிறது. [[தென்னிந்தியா|தென் இந்தியா]]வின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். [[அரிசி]], உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது