சுப்பிரமணிய பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
[[தமிழ்நாடு அரசு]] மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக [[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] அவர் வாழ்ந்த இல்லம், [[சென்னை]] [[திருவல்லிக்கேணி]]யில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
== பாரதியார் தம்பி ==
'''சி. விசுவநாத ஐயர்''' [[சுப்பிரமணிய பாரதி | மகாகவி சி சுப்பிரமணிய பாரதியின்]] ஒன்று விட்ட தம்பி. <ref> [https://tamilandvedas.com/2017/11/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/ Bharati’s half-brother, C Visvanathan, a Manamadurai schoolteacher] </ref> இவர் [[மானாமதுரை]] பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். <ref> பாரதியாரின் தம்பியா?' என்றேன் ஆச்சரியத்தோடு.
ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!' என்றார் டிகேஆர்.
எங்கே இருக்கார்?'
மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.'
இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?'
அது... வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.' - [https://m.dinamalar.com/weeklydetail.php?id=18357 தினமலர்] </ref> இவர் கவிஞராகவும் விளங்கியவர். பாரதியின் பாடலைத் திரட்டிய சீனி. விசுவநாதனைப் பாராட்டிப் பாடியுள்ளார். <ref>நாட்டின் நலனுக்கே நாளெல்லாம் எழுதிவந்த
பாட்டுக்கொரு புலவன் படைப்பின் பான்மையினைக்
காட்டும் பலநூல் நீர் கண்டெடுத்தும் தொகுத்தும் எழில்
கூட்டுமுயர் பாங்கினை யான் கூறிடவும் வல்லேனோ - என்பது அந்தப் பாடல் </ref>

== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது