சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வீடு - link(s) தொடுப்புகள் வீடு (கட்டிடம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 10:
== சுற்றுச்சூழல் தொடர்பான கற்கை ==
[[File:20120623 Sqwiki the Squirrel at Wiknic.JPG|thumb|ஒரு பூங்காவில் இருக்கும் [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்தில்]] வாழும் காட்டு உயிரனங்களுக்கு மனிதர்கள் [[உணவு]] வழங்குவதைப் பார்க்கலாம்]]
[[ஃப்ர்|சுற்றுச்சூழலியல்]] என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் [[அறிவியல்]] ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது. [[சூழலியல்]] என்பது சுற்றுச் சூழலியலினதும், [[உயிரியல்|உயிரியலினதும்]] ஒரு பகுதியாகும். இருப்பினும் மனிதர்கள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது சூழலியல் எனத் தவறாகக் கொள்ளப்படுகின்றது. சுற்றுச் சூழலியல் என்பது மிகவும் பரந்த ஒரு கற்கைத் துறையாகும். இது மனிதருக்கும், சூழலுக்குமான இடைத்தொடர்பு பற்றி ஒரு முறையான கற்கைநெறியக் கொண்டுள்ளது. இதில் இயற்கைச் சூழல், கட்டியமைக்கப்பட்ட சூழல், சமூகச் சூழல் அனைத்தும் ஆராயப்படுகின்றன.
 
[[சூழலியம்]] என்பது [[சமூகம்|சமூக]] மற்றும் [[மெய்யியல்]] சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். இதன்மூலம் [[மனிதன்|மனித]] செயற்பாடுகள் உயிரியற்பியல் சூழலில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதுடன், அவ்வகையான தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான முயற்சி நடைபெறுகின்றது. சூழலியலாளர்கள் குறிப்பாக இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை [[காலநிலை மாற்றம்]], [[அற்றுவிட்ட இனம்|இனங்கள் அழிந்து போதல்]], [[சுற்றுச்சூழல் மாசுபாடு]], மற்றும் வெளித் தாக்கத்துக்கு உட்படாத இயற்கையான [[காடு]]களைக் கொண்டிருத்தல் போன்றனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது