"எம்.டி.வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

531 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2946092 AntanO (talk) உடையது: CORRECTION. (மின்)
(MtV)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2946092 AntanO (talk) உடையது: CORRECTION. (மின்))
{{Infobox television channel
| name = MTVஎம் டிவி
| logofile = mtv.png
| logosize =240px
| logocaption =MtVlogo
| logoalt =MtVlogo
| logo2 =Logo 2
| established =9484848
| airdate =0009
| launch = {{date|1992-12-14|dmy}}
| closed date =2020.5.1
| picture format =4K Ultra HD SDTV
| share =Shared
| share as of =Fb youtube twitter
| share source =3993
| network =Network 3939
| owner = எம்டிவி சேனல்(MTV Channel)
| slogan =
| country = [[இலங்கை]]
| language =English
| broadcast area = [[இலங்கை]] <br> [[உலகம்]]
| affiliates =8899
| headquarters = [[கொழும்பு]]
| former names =293892
| replaced names =3988
| replaced by names =0409
| sister names = [[சக்தி தொலைக்காட்சி| சக்தி டிவி]] <br> [[சிரச தொலைக்காட்சி| சிரச டிவி ]]<br> [[நியூஸ் பெஸ்ட்]]
 
 
 
}}
|terr serv 2=UHF Pallekandalage UHF Kadawatha|cable chan 1=123|cable serv 1=Ask Cable Vision|sat chan 1=Dish TV|iptv serv 1=PEO TV|sat serv 1=Dialog TV|terr serv 5=UHF පන්නිපිටිය දෙහිවල|terr chan 3=39|terr chan 5=78|terr serv 4=UHF Humupitya|terr chan 1=78|terr chan 2=45|terr serv 6=UHF Colloptty|terr serv 3=UHF Galle|terr serv 1=UHF Colombo|web=http//www.mtv.lk|timeshift names=349448|sat chan 4=CbNsat}}
 
'''எம் டிவி''' ''( MTV)'' [[இலங்கை]]யில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். <ref>[http://www.pressreference.com/Sa-Sw/Sri-Lanka.html Television ]</ref> [[டிசம்பர் 14]] [[1992]]ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சிரச தொலைக்காட்சி|சிரச டிவி ]], [[சக்தி தொலைக்காட்சி| சக்தி டிவி]] என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
 
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் [[Fox News]] ஒளிபரப்புகின்றது.
 
[[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
[[பகுப்பு:1992 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்]]the logo
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2952972" இருந்து மீள்விக்கப்பட்டது