26,163
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
அடையாளம்: Undo |
||
| birthname = கென்னடி ஜான் விக்டர்
| birthdate = {{birth date and age|1965|4|17|mf=y}}
| location = [[
| height =
| othername = சியான், கென்னி
== இளமைக் காலம் ==
விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[
விக்ரம் [[ஏற்காடு|ஏற்காட்டிலுள்ள]] மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் [[முதுகலை வணிக மேலாண்மை]] படிப்பை [[இலயோலாக் கல்லூரி, சென்னை|இலயோலாக் கல்லோரியில்]] படித்து முடித்தார்.<ref name="redwin"/> இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.<ref name="redwin">{{cite web|author=Warrier, Shobha|date=17 August 2004|title=Vikram's obsession gets its reward|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-07-31|url=http://www.rediff.com/movies/2004/aug/17vikram.htm}}</ref><ref name="mint">{{cite web|author=Sukumaran, Shradha|date=17 June 2010|title=‘My blood group is B+ and that’s my motto’|publisher=[[மின்ட்|Mint]]|accessdate=2011-07-31|url=http://www.livemint.com/2010/06/17200701/8216My-blood-group-is-B-an.html}}</ref><ref name="vikacc">{{cite web|author=Muthiah, Wani|date=28 July 2011|title=Long, winding path to success for Vikram|publisher=[[The Star (Malaysia)|The Star]]|accessdate=2011-07-31|url=http://thestar.com.my/news/story.asp?file=/2011/7/28/nation/9176084&sec=nation}}</ref>
|
தொகுப்புகள்