"உடற் பயிற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
Praxidicaeஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Praxidicaeஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{விக்கியாக்கம்}}
'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. [[உடல்|உடற்]] பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்<ref name="இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி">{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}}</ref> பெரும்பங்கு<ref name="உடற்பயிற்சி">{{cite web|url=https://scholar.google.co.in/scholar?q=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}</ref> வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.<ref>{{cite journal | author = ஸ்டாம்பெர் எம்.ஜே., ஹூ எப்.பி., மேன்சன் ஜெ.ஐ., ரிம் ஈபி, வில்லெட் டபிள்யுசி | title = இதய நோய்| journal =தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் | volume = 343 | issue = 1 | pages = 16–22 | year = 2000 | pmid = 10882764 | doi = 10.1056/NEJM200007063430103 | last2 = Hu | last3 = Manson | last4 = Rimm | last5 = Willett }}</ref><ref>{{cite journal | author = ஹூ எஃப்.பி., மன்சோன் ஜெ.இ., ஸ்டாம்பெர் எம்.ஜே., கோலிட்ஜிஸ் ஜி, லியூ எஸ், சாலமன் சி.ஜி., வில்லட் டபிள்யுசி | title =சர்க்கரை நோய்| journal = தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்| volume = 345 | issue = 11 | pages = 790–797 | year = 2001 | pmid = 11556298 | doi = 10.1056/NEJMoa010492 | last2 = Manson | last3 = Stampfer | last4 = Colditz | last5 = Liu | last6 = Solomon | last7 = Willett }}</ref> மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.<ref name="உடற்பயிற்சியின் பொருள்">{{cite web |url=http://medical-dictionary.thefreedictionary.com/physical+exercise |title=''உடற்பயிற்சியின் பொருள்''}}</ref> குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்<ref>{{cite web |url=http://www.who.int/dietphysicalactivity/publications/facts/obesity/en/ |title=உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி |publisher=who.int}}</ref><ref name="உடல் உழைப்பு">{{cite web|url=https://www.aakp.org/education/resourcelibrary/ckd-resources/item/physical-activity-and-exercise-the-wonder-drug.html|title=உடல் உழைப்பு}}</ref><ref name="பயன்கள்">{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2868602/?tool=pmcentrez |title=''உடற்பயிற்சியின் பயன்கள்}}</ref> உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.கிருபைநாதன் த/பெ பத்மநாதன்.
 
= உலக வரலாறு =
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2953219" இருந்து மீள்விக்கப்பட்டது