மோனோட்ரீம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
** [[Echidna|Tachyglossidae]]
}}
'''முதல் நிலை பாலூட்டிகள்''' அல்லது '''மோனோட்ரீம்கள்''' (Monotreme) என்று அழைக்கப்படுபவை பாலூட்டிகளின்[[பாலூட்டி]]களின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ள விலங்குகளாகும். இவை நீரிலும், நிலத்திலிலும் புகுந்து வாழுக்கூடிய [[இரவாடுதல்|இரவாடி]]கள் ஆகும். மோனோட்ரீம்களிnf எஞ்சியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் [[ஆஸ்திரேலியா]], [[நியூ கினி|நியூ கினியா]]வை பூர்வீகமாக கொண்டவையாக உள்ளன, இருப்பினும் இவற்றில் சில தென் அமெரிக்காவில் பரவலாக இருந்து அழிந்துபோயின என்பதற்கான சான்றுகள் உள்ளன.<ref>{{Cite journal|last=Pascual|first=Rosendo|last2=Archer|first2=Michael|last3=Jaureguizar|first3=Edgardo Ortiz|last4=Prado|first4=José L.|last5=Godthelp|first5=Henk|last6=Hand|first6=Suzanne J.|date=1992-04-23|title=First discovery of monotremes in South America|journal=Nature|language=en|volume=356|issue=6371|pages=704–706|doi=10.1038/356704a0}}</ref> தற்போதுள்ள மோனோட்ரீம் இனங்களில் எஞ்சியுள்ளவை [[வாத்தலகி]] மற்றும் நான்கு வகையான எச்சிட்னாக்கள் ஆகும். மோனோட்ரீகளை வகைபிரித்தல் தொடர்பாக தற்போது சில விவாதங்கள் நடந்துவருகின்றன.
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/மோனோட்ரீம்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது