புலிக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Tiger Temple-1.jpg|thumb|200px|புத்த பிக்கு ஒருவருடன் ஒரு புலி]]
 
'''புலிக்கோவில்''' அல்லது [[வாட் ஃவா லுவாங் டா புவா]] மேற்குத் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் [[புலி]]கள் உட்பட பல [[விலங்கு]]கள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன.
இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. [[2006]]ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன.<ref> [http://www.tigertemple.org/Eng/good_q.htm புலிக்கோவிலின் இணையத்தளம்]</ref>
இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த [[பூனை]] இறைச்சியும் சமைக்கப்பட்ட [[கோழி]]யும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. [[கிப்பன்|கிப்பன் குரங்கு]], [[மான்]] ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/புலிக்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது