"முத்தரைய அரச குலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== முத்தரையரின் தோற்றம் ==
முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற [[களப்பிரர்]]களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி<ref>களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.</ref>, டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.
 
கரிகால சோழன் வழிவந்த இரேனாட்டு சோழரான ஆறாம் நூற்றாண்டை சார்ந்த தனஞ்செய வர்மன் எரிகல் முத்துராஜ் என களமல்ல கல்வெட்டில் குறிக்கப்படுகிறார். எனவே முத்தரையர்கள் கரிகால சோழன் வழிவந்த ரேனாட்டடு சோழர்களாக இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது .
 
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2953582" இருந்து மீள்விக்கப்பட்டது