சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
வரிசை 13:
<ref>[http://www.buzzardsbay.org/glossary.htm Glossary to the Buzzards Bay Watershed Management Plan<!-- Bot generated title -->]</ref><ref>American Meteorological Society. [http://amsglossary.allenpress.com/glossary/browse?s=c&p=84 Glossary of Meteorology]</ref> இவ்வாறு அதிகமான அளவில் அந்தப்பொருள் இருப்பதற்கான காரணம் மனிதச்செயல்பாடாகவோ, உயிாியச் செயல்முறைகளாகவோ இருக்கலாம். ”மாசு” (contaminant) மற்றும் ”மாசுபடுத்தி” (pollutant) ஆகிய சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாசுபடுத்தி எனப்படுவது தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாதிப்பைத் தருகின்ற ஒரு பொருள் என வரையறுக்கப்படுகிறது.<ref>North Carolina State University. Department of Soil Science. [http://www.soil.ncsu.edu/publications/BMPs/glossary.html "Glossary."]</ref><ref>Global Resource Action Center for the Environment (GRACE). New York, NY. [http://www.sustainabletable.org/intro/dictionary/ Sustainable Table: Dictionary]</ref> ஆனால் மாசு எனப்படுவது மனிதச்செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் எந்தத்தீய விளைவுகளும் இல்லாமல் இருந்து, காலப்போக்கில் அதன் இருப்பு அதிகமாகும் போது சில தீய விளைவுகளை வெளிப்படையாக அல்லது உணரத்தக்க அளவில் உண்டாக்குகின்ற பொருளாகும்.<ref name="harrison">Harrison, R.M (edited by). ''Understanding Our Environment, An Introduction to Environmental Chemistry and Pollution, Third Edition''. Royal Society of Chemistry. 1999. {{ISBN|0-85404-584-8}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
*[http://www.liv.ac.uk/chemistry/links/refenviron.html List of links for Environmental Chemistry] - from the WWW Virtual Library
*[http://www.tandf.co.uk/journals/titles/03067319.asp International Journal of Environmental Analytical Chemistry]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சுற்றுச்சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது