திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2729086 Gowtham Sampath உடையது. (மின்)
வக்காஸ் பியாதிமல்லாஹ் எஸ்தஹி குஹா
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இஸ்லாம்}}
{{முகம்மது நபி}}
'''வக்காஸ் பியாதீமல்லாஹ் எஸ்தஹி குஹா'''
 
'''குரான்''' அல்லது '''திருக்குரான்''' (''குர்-ஆன்'' [[அரபு மொழி|அரபி]]: القرآن‎ ''அல்-குர்-ஆன்'') [[இசுலாமியர்]]களின் புனித நூல் ஆகும். இது [[முகம்மது நபி]]க்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.<ref>{{cite web | url=http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | title=குரான் 2:252 | accessdate=சூலை 03, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_1_01.php | title=சஹீஹ் புகாரி 1.1.3 | accessdate=சூலை 03, 2013}}</ref> இசுலாமிய சட்ட முறைமையான [[இஸ்லாமியச் சட்ட முறைமை|சரியத் சட்டத்தின்]] அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.<ref>{{cite book | title=Handbook of Islamic Marketing. | author=G. Rice | year=2011 | pages=38}}</ref> [[ஆதாம்#இஸ்லாம் நோக்கு|ஆதம்]] முதல் [[முகம்மது நபி]] வரையிலான [[நபி|இசுலாமிய இறைதூதர்களுக்கு]] இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.<ref name="ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.504 | accessdate=சூலை 03, 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது