தனி ஒருவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 20:
'''தனி ஒருவன்''' என்பது 2015 ஆகத்து 28 அன்று [[மோ. ராஜா|எம். ராஜாவின்]] இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் [[ஜெயம் ரவி]], [[அரவிந்த் சாமி]], [[நயன்தாரா]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை [[ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்]] நிறுவனம் தயாரித்துள்ளது.<ref name ="cast"/> இப்படத்திற்கு [[கிப்கொப் தமிழா]] இசையமைத்துள்ளார்.<ref name="Sun Pictures acquires Thani Oruvan">[http://www.onlykollywood.com/sun-pictures-acquires-thani-oruvan/ Sun Pictures acquires Thani Oruvan]</ref> இத்திரைப்படம், இயக்குநர் [[மோ. ராஜா|மோகன் ராஜா]] இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன்னர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மீளுருவாக்க திரைப்படங்களாகும்.
 
==கதை==ஜளஹஹஹளஹஹழஜஸேஐவ
 
==வெளியிடு==
"https://ta.wikipedia.org/wiki/தனி_ஒருவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது