கென்றி டேவிட் தூரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
'''கென்றி டேவிட் தூரோ''' (''Henry David Thoreau''; ஹென்றி டாவிட் தூரோ, சூலை 12, 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், [[மெய்யியல்|மெய்யியலாளர்]], இயற்கை நோக்கர், transcendentalist. இவர் அமெரிக்காவின் மாசாசுட்சு பகுதியில் உள்ள [[வால்டன் குளம்|வால்டன் குளத்தருகே]] இரண்டாண்டுகள் தங்கியிருந்து இவர் தான் வாழ்ந்த [[எளிய வாழ்முறை|எளிய வாழ்க்கை முறையைப்]] பற்றி எழுதிய வால்டன் என்ற நூல் சிறப்பாக அறியப்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article19912164.ece | title=இடம் பொருள் மனிதர் விலங்கு: காட்டு மனிதர் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2017 அக்டோபர் 25 | accessdate=25 அக்டோபர் 2017 | author=மருதன்}}</ref> இவர் [[குடிசார் சட்டமறுப்பு]] (Civil Disobedience) வழிமுறைகளையும் ஆய்ந்து பயன்படுத்தினார்.
== மேற்கோள்கள் ==
{{Wikiquote|கென்றி டேவிட் தூரோ}}
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/கென்றி_டேவிட்_தூரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது