திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முழு பெயர் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox person
|name = திருப்பூர் குமரன் முதலியார்
|image =Tirupur kumaran.jpg
|image_size = 200px
|caption =
|birth_name = குமரன் முதலியார்
|birth_date = 1904
|birth_place = [[சென்னிமலை]], [[ஈரோடு]], [[தமிழ்நாடு]]
வரிசை 20:
|spouse = ராமாயி
|children =
|parents = நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி
|relatives =
}}
வரிசை 26:
 
== இளமைப்பருவம் ==
[[ஈரோடு மாவட்டம்]] [[சென்னிமலை]] அருகிலுள்ள [[செ.மேலப்பாளையம்]] என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். இவர் [[செங்குந்தர்|செங்குந்தர்கைக்கோள முதலியார்]](கன்னிமார் கோத்திரம்) சமூகத்தை சேர்ந்தவர்<ref>{{Cite book|url=https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA377#v=onepage&q&f=false|title=Historical Dictionary of the Tamils|last=Ramaswamy|first=Vijaya|publisher=Rowman & Littlefield |year=2017 |isbn=978-1-53810-686-0|page=377}}</ref><ref>Tamil revivalism in the 1930s by Eugene F. Irschick Page 132</ref>. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
 
[[கைத்தறி]] நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, [[ஈங்கூர்|ஈஞ்ஞையூர்]] கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
வரிசை 45:
 
== தபால் தலை ==
[[File:Tiruppur Kumaran Mudaliyar stamp.jpg|thumb|Tiruppur Kumaran Mudaliyar stamp]]
[[File:Tiruppur Kumaran Sengunthar posral cover.jpg|thumb|Tiruppur Kumaran Sengunthar posral cover]]
A commemorative stamp was issued by [[India post]] in October 2004 on his 100th birth anniversary.
இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் [[2004]] இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/872180.cms Times of India article on the Commemorative stamp.]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது