பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[Image:Nylon 3D.png|thumb|320px|நைலான் 6,6 இன் கார்பன் சட்டகத்தின் பகுதி.]]
'''பலபடி வேதியியல்''' (''Polymer chemistry'') [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு [[பலபடி]]களின் (குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருள்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]] மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. [[பலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பலபடிப் பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு பலபடி வேதியியல் தொடர்புடையதாக விளங்குகிறது.
|