"வாணியம்பாடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
 
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும்.  [[பிரியாணி]]  இப்பகுதியின்  மிகவும்  பிரபலமான  ஒன்றாகும்.  நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்   ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது.  மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில்  20 கி.மீ  தொலைவை  சுற்றி  அமைந்துள்ளது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954547" இருந்து மீள்விக்கப்பட்டது