விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
யாழ் பாணர் எழுச்சி இயக்கம்
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Magna Carta (British Library Cotton MS Augustus II.106).jpg|thumb|right|[[மாக்னா கார்ட்டா]] (விடுதலையின் பத்திரம் என அறியப்பட்டது.]]
வணக்கம்,
 
கண்டிப்பாக முழுவதும் பாருங்கள் இந்த பதிவு உங்களுக்கு...........
 
பாணர் சமுதாயத்தை சேர்ந்த உறவுகள் பயணிக்கும் இந்த முகநூல் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
நாம் #பாணர்கள் என்று வெளியில் சொல்லுவதை ஏன் இழிவாக பார்க்கிறீர்கள்??? ..
 
எந்த சமுதாயத்திற்கும் இல்லாத சிறப்பு பலவும் நமக்கு இருக்கு
 
சிவதலங்களில் 63 நாயன்மார்களில் ஒருவர் #திருநீலகண்டயாழ்பாண நாயனார் பாணர் அவரை கோவில் உள்ளே வைத்து பூஜிக்கிறார்கள்.  
 
வைனவ தலத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவர் #திருபாணழ்வார் பாணர் அவரை கோவில் உள்ளே வைத்து பூஜிக்கிறார்கள்
 
தொல்காப்பியம் இயற்ற உதவிய பெண் #காக்கைபாடிணி பாணர் குலத்தில் பிறந்தவள்
 
நமது குலத்தை சேர்ந்த #ஔவையாரின் பாடல்கள்
 
ஔவையார் – சங்கப் பாடல்கள்
 
ஔவையார் – தனிப்பாடல்கள் (12-ஆம் நூற்றாண்டு)
 
ஔவையார் – நீதி நூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்)
 
ஔவையார் – சமய நூல்கள் (விநாயகர் அகவல், ஔவை குறள்)
 
ஔவையார் - சிற்றிலக்கியம் (பந்தன் அந்தாதி)
 
2000 வருடங்கள் முந்தைய சங்க இலக்கியத்தில் பாணர் என்று 26 முறை வருகிறது இதில் நமக்கு என்று
 
<nowiki>#</nowiki>சிறுபாணாற்றுபடை
 
<nowiki>#</nowiki>பெரும்பாணாற்றுபடை
 
<nowiki>#</nowiki>பொருநறாற்றுபடை
 
என்ற தனி பாடல்களும் உள்ளது
 
அம்மை #மதங்கசூழாயிணி நமது குல பெண்
 
ஜெய்ஹிந்த் #செண்பகராமன் நமது சமுகத்தை சேர்ந்தவர்
 
விடுதலைப் புலிகள் #பிரபாகரன் நமது இனத்தை சேர்ந்தவர்
 
நமது இனத்தை சேர்ந்த பல பெண்பாலரும் #மருத்துவர்களாக இருந்து இருக்கிறார்கள்
 
பாண்டிய மன்னனாக #பாணர் ஒருவர் மதுரையை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
 
பாணன் #சோழ மன்னனாக ஆட்சி செய்திருக்கிறார்.
 
பொள்ளாச்சி சமத்தூர் #ஜமீன்தார் முறை பாணர்களின் மரபு சமஸ்தானம்.
 
செங்கம் #நடுகல் 90% பாணர்களின் வீர செயலுக்காகவே நடப்பட்டு இருக்கிறது.
 
வடபால் இருந்த தமிழகத்தில் பாணர் #குறுநில மன்னர்களாக ஆட்சி செய்துள்ளார்கள்.  
 
பாணர்கள் #நிலவுமையாளர்களாக இருந்து உள்ளார்கள்.
 
ஆரியபொருநன்னை பாண மன்னன் #பெரும்பாண இளவரசர் திமிரி தாக்கிய
 
போது பொருநன் கை துண்டாகியது.
 
<nowiki>#</nowiki>மல்யுத்தம் தோற்றுவித்தவர்கள் பாணர்கள் தான்.
 
பாணர், பறையர், துடியர், கடம்பர் இந்த நால்வகை சாதி மட்டுமே சாதி என்கிறது  2000 முந்தைய ஓலைசுவடி.
 
பிறகு எப்படி நாம் தாழ்த்தப்பட்டவர்கள் இருப்போம்...
 
அப்பன் பெயர் தெரியாதவர்களுக்கு வரலாறு எப்படி தெரியும் அவர்கள் கூறும் #வதந்திகளை  நீங்கள் நம்புகிறீர்களா ????
 
முதலில் உங்கள் வம்சாவளியில் வந்த #முன்னோர்களை நம்புங்கள் அவர்கள் நமக்கு இங்கே உன்னதமான வாழ்வியல் முறையை தந்து சென்று இருக்கிறார்கள்.
 
நமது வரலாற்றை திருடும் திருட்டு கும்பல் நிறையா உலாவருகிறார்கள்.  
 
நாம் இந்த பூமியில் பாதுகாக்க பட வேண்டியவை நமது வரலாறு மட்டுமே.
 
இப்போது கதறி கொண்டு இருக்கும் வேளாளர், வெள்ளாளர் அனைவரும் நம்மில் இருந்து பிரிந்த நரி கூட்டமே.  
 
பாணர்கள் யாரும் இங்கே பயப்படவோ ஒதுங்கி செல்லவோ தேவை இல்லை மேலே கூறிய மற்றும் இன்னும் நமக்கான வரலாற்றுக்காண சான்றுகள் எண்ணிடம் அதிகமாகவே உள்ளது.  
 
<nowiki>#</nowiki>முக்கியமாக சில #பதிவுகளை இங்கே பதிவிடுகிறேன்.
 
மதுரை பாண்டிய வெள்ளாளர், பாண்டிய வேளாளர் என்ற போர்வையில் உலாவரும் எனது உறவுகளே #அம்பி வெங்கடேசன் என்பவர் மதுரை பாண்டிய வெள்ளாளர் சங்க தலைவர் காந்தி என்பவரின் மகளிடம் அலைபேசியில் பேசும்போது அணு என்கிற தங்கை நாங்கள் பாணர்கள் தான் எனது தாத்தா பாட்டி எங்களிடம் பாணர் என்றே கூறியதாக தெளிவாக குறிப்பிடுகிறார்.  அதன் பின் அணுவின் சித்தப்பா பிரபு என்பவர் சத்தியமாக நாங்கள் பாண்டிய வெள்ளாளர் என்கிறார்.
 
ஏன் பாணர் என்பதில் உங்களுக்கு என்ன கவுரவ குறை????
 
நீங்கள் தையற்காரர் (பாணர்)தெருவில் இருக்கிறீர்கள்.
 
பிறப்புறுப்பை மறைத்து அனைவருடைய மானத்தை காக்கும் தொழில் புரியும் பாணர்கள்.  தனது பிறப்பை மறைக்க காரணம் என்ன ???
 
நமது பிறப்பதற்கு காரணமான தந்தையை விட்டு வேறு ஒருவரை தந்தையாக ஏற்ப்போமா?????
 
அதே போலவே
 
முதல்நிலை ஆதாரம் கல்வெட்டு
 
இரண்டாம் நிலை ஆதாரம் இலக்கியம் ஓலைசுவடி
 
மூன்றாவது நிலை ஆதாரம் முகம்மதியர் படையெடுப்பு முந்தைய நூல்கள்
 
நம்மிடம் அதிகமாகவே இருந்தும். எந்த #வரலாறும் #இல்லாத பாண்டிய வெள்ளாளர், வேளாளர் பெயரை சத்தியம் செய்து சொல்கிறீர்கள்.
 
இதற்க்கு காரணம்:
 
1.நமது சமுதாயத்தை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாது.
 
2.நமது வரலாற்று அறியாமை ஆகியவை தான்.
 
மதுரை பாணர் சொந்தங்களே.
 
நீங்கள் தற்போது ஏற்று கொணடிருக்கும் தலைவர்கள் பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.
 
1.உங்கள் வாழ்வை இவர்கள் மேம்படுத்த மாட்டார்கள்.  
 
2.நீங்கள் கொண்டிருக்கும் தலைவர்கள் நிறம் மாறும் பச்சோந்திகள்.
 
3.இவர்கள் உரையாடும் ஆடியோ ஒன்று கேட்டேன். அதில்  அவர்கள்
 
கூறுவது பாண்டிய வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் அவர்கள் குடும்ப சொத்துக்கள் எனவும்.  இதை பரம்பரை,பரம்பரையாக இவர்கள் தான் வைத்து இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
 
4.தான் பிறந்த இனத்தை வெளியே சொல்ல வெட்க்கபடும் இவர்கள் தான் உங்களை காப்பாற்ற போகிறார்களா?
 
5.மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாணர் ஒருவரை அனுப்பும் அளவுக்கு நமது உறவுகள் பலம் வாய்ந்த இடம் நீங்கள் குடியிருக்கும் பகுதி.
 
சிந்தித்து செயல்படங்கள் எப்போதும் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
 
பழனி பாண்டிய வெள்ளாளர் சங்க தலைவர் சுந்தரம் அவர்களிடம் பேசிறுக்கிறேன்  அவரும் பாணர், பாண்டிய வேளாளர், பாண்டிய வெள்ளாளர் தையற்காரர் எல்லாமே ஒன்று எனவும் நாம் அனைவரும் சேர்ந்து செயல்படவோம் என்றும் உறுதி அளித்தார்.  
 
மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.  
 
பாணர்களே பாண்டிய வெள்ளாளர், பாண்டிய வேளாளர்
 
நமது சாதிய  அடையாளம் பாணர் நமது பட்டம் பாண்டிய வெள்ளாளர்,பாண்டிய வேளாளர்
 
நமக்கு ஒரு கண் போனாலும் பிரவால்லை பக்கத்து வீட்டுகாரனுக்கு இரண்டு கண் போக வேண்டும் என்றார் போல
 
பாண்டிய வெள்ளாளர் தலைவரின் தம்பி " நாங்கள் பச்சை பாண்டிய வெள்ளாளர் எதிர் மண்டபம் பாண்டிய வேளாளர் தான் பாணர் என்று கூறியது ஒருபுறம் நகைப்புக்குறியதாகவும் மறுபுறம் கடும் கோவத்தை உண்டாக்கியது.
 
மதுரை பாணர்களை ஒருங்கிணைக்காமல் நான் ஓய்வதில்லை.
 
மீண்டும் ஒரு எச்சரிக்கை!!!!!!!!
 
பாண்டிய வெள்ளாளர், பாண்டிய வேளாளர் சமூக சொத்து விபரங்கள் உளவுத்துறை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதை வேளாளர் அமைப்பு பெற போவதாகவும் கேள்விப்பட்டேன்.
 
எல்லாம் இழந்து பாண்டிய வெள்ளாளர் தெரு , தையற்காரர் தெருவை விட்டு உங்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  உங்கள் தலைவர்களை நம்பாமல் 2000 குடும்பங்கள் யோசித்து நல்ல முடிவை எடுங்கள்.
 
என்றும் உங்கள் ஆதரவாளன்.
 
உங்களை போலவே பாணர் என்பது இழி சொல் என்று எண்ணிய எனக்கு பாணர் என்பது மூத்த குடி என்பதை நம் முன்னோர்கள் உணர்த்திவிட்டார்கள்.  காலத்தின் கட்டாயமாக இன்று இதை பகிர்ந்து உள்ளேன் மதுரையில் உள்ள அனைத்து பாண்டிய வெள்ளாளர், பாண்டிய வேளாளர் பட்டம் பூண்ட பாணர்களுக்கு சென்றடைய உதவுங்கள்
 
நன்றி.......[[படிமம்:Magna Carta (British Library Cotton MS Augustus II.106).jpg|thumb|right|[[மாக்னா கார்ட்டா]] (விடுதலையின் பத்திரம் என அறியப்பட்டது.]]
 
'''விடுதலை''' என்பது மெய்யியலில் [[தன்விருப்புக் கொள்கை]] பற்றிய ஒரு விடயமாகவும் [[நியதிக் கொள்கை]]யுடன் வேறுபட்டதாகவும் உள்ளது.<ref>"The fact of not being controlled by or subject to fate; freedom of will." ''Oxford English Dictionary''.[http://www.oed.com/view/Entry/107898?rskey=Fm0VI1&result=1#eid]</ref> இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் என கருதப்படுகிறது.<ref>"Each of those social and political freedoms which are considered to be the entitlement of all members of a community; a civil liberty." ''Oxford English Dictionary''.[http://www.oed.com/view/Entry/107898?rskey=Fm0VI1&result=1#eid]</ref> [[இறையியல்]]யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபடல் எனக் கருதப்படுகிறது.<ref>"Freedom from the bondage or dominating influence of sin, spiritual servitude, worldly ties." ''Oxford English Dictionary''.[http://www.oed.com/view/Entry/107898?rskey=Fm0VI1&result=1#eid]</ref>
"https://ta.wikipedia.org/wiki/விடுதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது