"ரோசாப்பூ ரவிக்கைக்காரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
'''ரோசாப்பூ ரவிக்கைக்காரி''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தேவராஜ்மோகன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவகுமார்]], [[தீபா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது ''பிரசங்காட கென்டித்திம்மா'' என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம்<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/Top-ten-Kannada-films-to-have-been-remade/photostory/27975141.cms Top ten Kannada films to have been remade]</ref> ஆகும்.
 
==பாடல்கள்==
 
== வெளி இணைப்புகள் ==
2,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954737" இருந்து மீள்விக்கப்பட்டது