"பாடு நிலாவே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''பாடு நிலாவே''' என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[ஆர். செல்வராஜ்]] எழுதிய இத்திரைப்படத்தை எம். ஜி. வல்லபன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[நதியா]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[செந்தில்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.<ref>{{cite web|url=http://www.in.com/tv/movies/ktv-162/paadu-nilave-19544.html|title=Paadu Nilave|last=|first=|date=|website=[[in.com]]|archive-url=|archive-date=|dead-url=|accessdate=5 April 2017}}</ref> இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார்.
==பாடல்கள்==
 
==மேற்கோள்கள்==
2,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954738" இருந்து மீள்விக்கப்பட்டது