அடிமை முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
== பண்டைய எகிப்து ==
எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். அடிமைகள் முதலில் அரசர் [[பார்வோன்|பாரோவிற்குத்தான்]] சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவ்ர்க்கு அடிமைகளை பரிசளிக்கலாம். [[3 ஆம்மூன்றாம் துத்மாஸ்தூத்மோஸ்]] (கிமு 1479-1425), [[2வதுஇரண்டாம் ரமாசீஸ்ராமேசஸ்]] (கிமு 1279-1213) போன்ற [[பாரோ]]க்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான்[[கானான்]] பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப்பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் செய்தனர் என்று தெரிவிக்கின்றன.

[[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18 ஆம் அரச வம்சத்திலிருந்த]] ஒரு படைதளபதி, தன் கல்லரையில் இவ்வாறு எழுதியுள்ளார். "பிறகு அவாரிசை[[ஆவரிஸ்]] நகரத்தை சூரையாடினோம்; என் பங்காக நான் ஒரு ஆணையும், 3 பெண்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்; [[பார்வோன்|பாரோ]] அவற்றை எனக்கு அடிமைகளாக பரிசாக கொடுத்தார்". எல்லா பாரோ காலங்களிலும் எகிப்துக்கு தெற்கேயுள்ள நியுபியா[[நூபியா]] மற்றும் [[குஷ் இராச்சியம்|குஷ்]] பிரதேசத்தில் இருந்த கருப்பர்களை அடிமைகளக்கினர். ஆசியாவின்[[மெசொப்பொத்தேமியா]] மீது படையெடுத்தபிறகு [[யூதர்கள்|யூத மக்களை]] அடிமையாக்கி, ஆண், பெண், குழந்தைகள் எல்லோரையும் எகிப்த்திற்கு கொண்டு வந்து, சுமையான வேலைகளை அவர்களிடமிருந்து பிழிந்தனர். இவை [[பழைய விவிலியம்|பழைய விவிலிய]] நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. பல அடிமைகள் சைனாய்[[சினாய் தீபகற்பம்|சினாய் பகுதிகளில்]] செப்புச் சுரங்கங்களில் உயிர்போகும் வரை கட்டாய வேலை பிழியப்பட்டனர். யூத பிதாமகன்யூதரான [[மோசஸ்]] காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்கு திரும்பினர். சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர். புராதன உலகெங்கிலும் ஒப்பிடும்போது, எகிப்திய அடிமைகள் சற்று நன்றாகவே நடத்தப்பட்டர்கள் எனத் தோன்றுகிறது.[http://www.reshafim.org.il/ad/egypt/timelines/topics/slavery.htm][http://www.touregypt.net/featurestories/slaves.htm]
 
== கிரேக்க, ரோமானிய உலகம் ==
"https://ta.wikipedia.org/wiki/அடிமை_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது