சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
It's original history
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Former Country
|conventional_long_name = சாதவாகனப் பேரரசு<br/>Satavahana Empire
|common_name = சாதவாகனப் பேரரசு
மன்னர் சாலியவாகனன்
|continent = ஆசியா
|region = தெற்காசியா
வரி 12 ⟶ 11:
|p2 = கண்வ குலம்
|s1 = மேற்கு சத்ரபதிகள்
|s3 = ஆந்திர இசுவாகு மரபினர்
|s4 = சூட்டு வம்சம்
|s5 = பல்லவர்
|image_map = Satvahana.svg
|image_map_alt = சாதவாகனம் என்ற சாலியவாகனன்
|image_map_caption= [[கௌதமிபுத்ர சதகர்ணி]]யின் கீழ் சாதவாகனப் பேரரசின் அண்ணளவான பிராந்தியம்
|capital = பிரதிஸ்தானம், [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]]
|common_languages = [[பிராகிருதம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]]<ref>{{Citation|last=Nagaswamy|first=N|title=Roman Karur|publisher=Brahad Prakashan|year=1995|oclc=191007985|url=http://www.tamilartsacademy.com/books/roman%20karur/chapter04.html|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110720024602/http://www.tamilartsacademy.com/books/roman%20karur/chapter04.html|archivedate=20 July 2011|df=dmy-all}}</ref><ref>{{Harvnb|Mahadevan|2003|pp=199–205}}</ref><ref>{{Citation|last=Panneerselvam|first=R|year=1969|title=Further light on the bilingual coin of the Sātavāhanas|journal=Indo-Iranian Journal|volume=4|issue=11|pages=281–288|doi=10.1163/000000069790078428}}</ref><ref>{{Citation|last=Yandel|first=Keith|title=Religion and Public Culture: Encounters and Identities in Modern South India |publisher=Routledge Curzon |year=2000 |page=235,&nbsp;253 |isbn=0-7007-1101-5}}</ref>{{sfn|Carla M. Sinopoli|2001|p=163}}<!-- Do not add other languages here without discussing them in the article first, along with reliable sources -->
|religion = [[இந்து சமயம்]], [[பௌத்தம்]]
|title_leader = பேரரசர்
வரி 25 ⟶ 24:
}}
{{HistoryOfSouthAsia}}
'''சாதவாகனர்''' (''Sātavāhanas'') என்போர் [[தக்காணப் பீடபூமி|தக்காணப்]] பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய [[இந்தியா|இந்திய]] அரச மரபினராவர். [[புராணம்|புராணங்களில்]] இவர்கள் குயவர்''ஆந்திரர்'' எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். வேறு சிலர் கிமு 3-ஆம் நூற்றாண்டு காலம் முதலே இவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றனர். சாதவாகன இராச்சியம் இன்றைய [[தெலுங்கானா]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]] ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் இன்றைய [[குசராத்து]], [[மத்தியப் பிரதேசம்]], [[கருநாடகம்]] ஆகிய பகுதிகளையும் ஆண்டனர். இவ்வம்சத்தின் தலைநகராக பிரதித்தானா மற்றும் [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]] ஆகிய நகரங்கள் இருந்துள்ளன.
 
இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், [[புராணம்|புராணங்களின்]] படி, இவர்களது முதலாவது மன்னர் [[கண்வ குலம்|கண்ணுவ குலத்தை]] தோற்கடித்துள்ளார். [[மௌரியப் பேரரசு|மௌரிய]]ர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக [[சகர்கள்]] [[மேற்கு சத்ரபதிகள்]] ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் [[கௌதமிபுத்ர சதகர்ணி]]யின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். கிபி 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர்.<ref>[http://www.historydiscussion.net/empires/satavahana-dynasty-rulers-administration-society-and-economic-conditions/736 Satavahana Dynasty: Rulers, Administration, Society and Economic Conditions]</ref>
வரி 32 ⟶ 31:
 
== தோற்றம் ==
சாதவாகனர்களின் மூலம், மற்றும் ஆண்டு பற்றிய தகவல்கள், பெயர்க்காரணம் ஆகியவை குறித்து இன்றைய வரலாற்றாளர்கள் தமக்கிடையே முரண்படுகின்றனர். பிராந்திய அரசியல் காரணமாக இன்றைய [[ஆந்திரப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]], [[கருநாடகம்]], [[தெலுங்கானா]] ,தமிழ் <u><span lang="ta" dir="ltr">தமிழ்நாடு</span></u>ஆகியன சாதவாகனர்களின் தாய்நாடுகள் என கூறுகின்றமையும் விவாதத்துக்குரியன.{{sfn|Carla M. Sinopoli|2001|p=168}}
 
சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற [[ஐதரேய பிராமணம்|ஐதரேய பிராமணத்தில்]] காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் [[பிராமணம்]] கூறுகின்றது. [[புராணம்|புராணங்களும்]], இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தெனசின்]] ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 [[காலாட்படை]]யும், 1,000 [[யானை]]களும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட [[நகரம்|நகரங்களும்]] இருந்ததாகத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது