வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
== வரலாறு ==
வாணியம்பாடியின் பழைய பெயர் ''வணிகன்பாடி'' (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.<ref name="சிந்தனையாளன்"/>
 
[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.<ref name="சிந்தனையாளன்"/>
 
கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் [[பாலாறு|பாலாற்றில்]] ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.<ref name="சிந்தனையாளன்">{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref>
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2955054" இருந்து மீள்விக்கப்பட்டது