"விக்ரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2923029 AswnBot (talk) உடையது. (மின்))
விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான '''என் காதல் கண்மணி''' என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த ''[[சேது (திரைப்படம்)|சேது]]'' என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் ''[[தில்]]'', ''[[ஜெமினி]]'', ''[[தூள்]]'', ''[[சாமி]]'' போன்ற படங்களில் நடித்தார். இவர் ''[[காசி]]'' எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் ''[[பிதாமகன்]]'' படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார்.{{cn}} அதன் பின் ''[[அந்நியன்]]'' என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது.<ref name="pithwin">{{cite web|author=Kumar, Ashok|date=20 August 2004|title=Vikram, the Victor|publisher=''The Hindu''|accessdate=2011-07-31|url=http://www.hindu.com/thehindu/fr/2004/08/20/stories/2004082001760100.htm}}</ref> அதன் பின் ''[[மஜா]]'', ''[[பீமா]]'', ''[[கந்தசாமி]]'' போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ''[[ராவணன்]]'' என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த ''[[தெய்வத் திருமகள்]]'' என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.
 
விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தயுள்ளார்நடத்தியுள்ளார். இவர் [[ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு|ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின்]] தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.<ref name="vikramun">{{cite web|author=|date=23 April 2010|title=Vikram happy at being chosen UN Youth envoy|publisher=[[டெக்கன் ஹெரால்டு]]|accessdate=2011-01-07|url=http://www.deccanherald.com/content/155996/vikram-happy-being-chosen-un.html}}</ref>
 
== இளமைக் காலம் ==
3,136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2955101" இருந்து மீள்விக்கப்பட்டது