மருதம் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2939257 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 65:
 
== மருத நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[வேந்தன்]] (இந்தியன்கடவுள்)]]
* ''மக்கள்'': [[உழவர்]], உழத்தியர்,  [[கடையர்]],[[ஊராளி| ஊரான்]], கடைசியர், வினைஞர், சிலதர் 
* ''பறவைகள்'': [[கொக்கு]], [[நாரை]], [[குருகு (பறவை)|குருகு]], [[வாத்துதாரா]], [[அன்றில்]]
* ''விலங்குகள்'': [[எருமை (கால்நடை)|எருமை]], [[நீர்நாய்]], [[பசு]], [[காளை]], [[ஆடு]]
* ''மலர்கள்'': [[தாமரை]], [[கழுநீர் (மலர்)|கழுநீர்]], [[குவளை (தாவரம்)|குவளை]], [[அல்லி]]
* ''மரங்கள்'': [[ஆத்து அரசு|காஞ்சி]], [[மருத மரம்|மருதம்]]
* ''உணவு'': செந்நெல், வெண்நெல், அரிசி
* ''பண்'': மருத [[யாழ்]]
* ''பறை'' : [[நெல்லரி]]
* ''தொழில்'': களைகட்டல், நாற்று நடுதல், களைபறித்தல், ஏறுதழுவுதல், நெல்லரிதல், கடாவிடல்
* ''நீர் நிலை'' : [[குளம்|பொய்கை]], [[ஆறு]], [[ஏரி]], [[குளம்]]
 
== மருத நிலத்தின் உரிப்பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மருதம்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது