பாலை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{about|பாலை நிலத்தைப்|பாலை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு|பாலை (மரம்)}}
 
'''பாலை''' என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதிநிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - [[சிலப்பதிகாரம்]]
 
== பாலை நிலத்தின் பொழுதுகள் ==
வரிசை 27:
* ''அக ஒழுக்கம்'' : பிரிதல்
* ''புற ஒழுக்கம்'' : [[வாகை]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{தமிழர் நிலத்திணைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது