முர்சிதாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
'''முர்சிதாபாத்''' ('''Murshidabad''') (Pron: ˈmʊəʃɪdəˌbɑ:d/bæd or ˈmɜ:ʃɪdəˌ) இந்தியாவின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தில் உள்ள [[முர்சிதாபாத் மாவட்டம்|முர்சிதாபாத் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[ஹுக்ளி ஆறு|ஹூக்ளி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது.
 
[[வங்காள நவாபுகள்|வங்காள நவாப்புகளின்]] தலைநகமாக இருந்த முர்சிதாபாத் நகரம், 1757-இல் நடைபெற்ற [[பிளாசிச்பிளாசி சன்டைசண்டை]]யில் ஆங்கிலேயர்கள், நவாப் [[சிராச் உத் தவ்லா]]விடமிருந்து முர்சிதாபாத் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகரத்தை [[கொல்கத்தா]]வில் நிறுவியதால், முர்சிதாபாத் நகரம் தனது செல்வாக்கை இழந்தது.
==மக்கள் தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/முர்சிதாபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது