முர்சிதாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 வார்டுகளும், 9,829 வீடுகளும் கொண்ட முர்சிதாபாத் நகரத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 44,019 ஆகும். அதில் 21,842 ஆண்கள் மற்றும் 21,842 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4414 (10.03%) ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 81.94% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 75.09%, முஸ்லீம்கள் 23.86%, மற்றும் பிறர் 1.05% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/801660-murshidabad-west-bengal.html Murshidabad Population Census 2011]</ref>
==தொடருந்து நிலையம்==
4 நடைமேடைகளைக் கொண்ட முர்சிதாபாத் [[தொடருந்து நிலையம்|தொடருந்து நிலையத்திலிருந்து]] [[கொல்கத்தா]]வின் புறநகரில் உள்ள [[சியால்தா தொடருந்து நிலையம்|சியால்தா தொடருந்து நிலையத்திற்கு]] [[தொடருந்து]]]கள் இயக்கப்படுகிறது. <ref>[https://indiarailinfo.com/departures/murshidabad-mbb/1169 Murshidabad Railway Station]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முர்சிதாபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது