வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விபரம் சேர்ப்பது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
| children = சார்ல்சு அன்ரனி (1989–2009){{KIA}}<ref>{{cite news|url=http://www.mid-day.com/news/2009/may/180509-Charles-Anthony-Prabhakaran-son-dead.htm |title=Prabhakaran's son dead |publisher=Mid-day.com |date=2009-05-18 |accessdate=2013-02-20}}</ref><br />துவாரகா (1986–2009){{KIA}}<ref>{{cite news |url=http://www.lankasrinews.com/view.php?221qPcc3nU34dv3f302CQq4d26g30bT7A3e2TOJ4b39Gae |title=National Leader Prabakaran’s Daughter Dwaraka’s photos released – Most Shocking |publisher=LankasriNews.com |date=16 December 2009 |accessdate=2013-02-20 |archive-url=https://web.archive.org/web/20141202085152/http://www.lankasrinews.com/view.php?221qPcc3nU34dv3f302CQq4d26g30bT7A3e2TOJ4b39Gae |archive-date=2 December 2014 |url-status=dead |df=dmy-all }}</ref><br />பாலச்சந்திரன் (1997–2009){{KIA}}<ref>{{cite news|url=https://www.bbc.co.uk/news/world-asia-21509656 |title=BBC News – Balachandran Prabhakaran: Sri Lanka army accused over death |publisher=BBC |date=2013-02-19 |accessdate=2013-02-20}}</ref>
}}
'''வேலுப்பிள்ளை பிரபாகரன்''' (''Velupillai Prabhakaran'', [[நவம்பர் 26]], [[1954]] – [[மே 17]]<ref name='தமிழ்வின்1'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் உறுதி செய்துள்ளார் | date=24 மே 2009 | publisher=தமிழ்வின் | url =http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EM4d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e | work = | pages = | accessdate = 2009-05-25 | language = }}</ref> அல்லது [[மே 18]]<ref name="lttechiefdead-TOI" /> [[2009]]) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் [[புதிய தமிழ்ப் புலிகள்]] என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில்வயதில் பிரபாகரன் தொடங்கினார். [[1975]]ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு]] காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். [[மே 5]], [[1976]] இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று பெயர் மாற்றப்பட்டது.
 
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் [[இலங்கை]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி படுகொலை|இராசிவ் காந்தி படுகொலை]]யில், அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை [[இந்தியா]]வுக்கு நாடு கடத்த [[இந்திய அரசு]] முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, [[மே 18]] அன்று [[முல்லைத்தீவு]]ப் பகுதியில் கொல்லப்பட்டதாக [[இலங்கை இராணுவம்]] அறிவித்தது.<ref>[http://www.dailynews.lk/2009/05/19/sec01.asp Prabhakaran Killed (டெய்லி நியூஸ்)] பிரபாகரனின் உடலை [[மே 19]] காலை மீட்டதாக இலங்கை அரசு அறிவித்தது</ref> எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் [[செ. பத்மநாதன்]] விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 [[மே 17]] ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.<ref name='தமிழ்வின்1' /> அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.<ref name='தமிழ்வின்1' /> பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.<ref>http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976:2009-07-11-22-06-21&catid=277:2009</ref> மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது