அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.50.59.201 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2942298 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
[[படிமம்:AntarcticaDomeCSnow.jpg|thumb|200px|பனி]]
'''அந்தாட்டிக்கா''' அல்லது '''அண்டார்ட்டிக்கா''' (''Antarctica'') பூமியின் [[தென் முனை|தென்முனை]]யைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். [[பூமி]]யிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் [[தென்முனை|தென்முனையில்]] அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் [[கண்டம்]] முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலம் ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள [[நன்னீர்|நன்னீரில்]] கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்<ref>http://www.newscience.in/katturaikal/article-18</ref>. அண்டார்டிகாவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான [[வின்சன் மாசிப்]] அமைந்துள்ளது.
 
<gallery>
File: 061212-nordkapp.jpg
File:GletscherMM.jpg
File:Fryxellsee Opt.jpg
File:Mount Erebus Aerial 2.jpg
File:Aurore australe - Aurora australis.jpg
</gallery>
 
== சொற்பிறப்பு ==
வரி 68 ⟶ 60:
 
1983 ஆம் ஆண்டில் அன்டார்க்டிக் உடன்படிக்கை நாடுகள் அன்டார்க்டிக்காவில் சுரங்கங்களை ஒழுங்குபடுத்தும் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.<ref>{{cite web|url=http://www.antarcticanz.govt.nz/downloads/information/infosheets/mining.pdf|format=PDF|title=Mining Issues in Antarctica|publisher=Antarctica New Zealand|accessdate=1 September 2003|archiveurl=https://web.archive.org/web/20050510093511/http://www.antarcticanz.govt.nz/downloads/information/infosheets/mining.pdf|archivedate=10 May 2005 }}</ref> சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு <ref>{{cite web|url=http://www.asoc.org|title=Antarctic and Southern Ocean Coalition|publisher=Asoc.org|accessdate=26 July 2011|archiveurl=https://web.archive.org/web/20110725021645/http://www.asoc.org/|archivedate=25 July 2011 |deadurl=no}}</ref> இப்பகுதியில் எந்த கனிம அகழ்வுப் பணிகளையும் செய்யாமல் தடுக்க பொது அழுத்த பரப்புரையை முன்னெடுத்தது, பெரும்பாலும் இது கிரீன்பீஸ் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது,<ref>{{cite web|url=http://www.greenpeace.org/international/about/history/how-we-saved-antarctica |title=World Park Antarctica |publisher=Greenpeace International |work=Greenpeace.org |date=25 February 2010 |accessdate=26 July 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20100315101137/http://www.greenpeace.org/international/about/history/how-we-saved-antarctica |archivedate=15 March 2010 }}</ref> 1987 முதல் 1991 வரை ரோஸ் கடல் பகுதியில் உள்ள அதன் சொந்த அறிவியல் நிலையமான - வேர்ல்டு பார்க் பேஸ்ஸை இயக்கியது.<ref>{{cite press release|url=http://archive.greenpeace.org/comms/98/antarctic/|title=Greenpeace applauds Antarctic protection victory|publisher=Greenpeace International|date=14 January 1998|archiveurl=https://web.archive.org/web/20060220144445/http://archive.greenpeace.org/comms/98/antarctic/|archivedate=20 February 2006}}</ref> அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகளை ஆவணப்படுத்த வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டன.<ref>{{cite web |url=http://www.newscientist.com/article/mg13017745.500-antarctica-exploration-or-exploitation--thirty-years-agothe-antarctic-treaty-came-into-force-the-continents-future-lies-in-thehands-of-the-increasing-number-of-nations-now-working-there-.html |title=Antarctica: exploration or exploitation?|publisher=New Scientist|date=22 June 1991 }}</ref> 1988 ஆம் ஆண்டில், அண்டார்டிக் கனிம வளங்கள் (CRAMRA) ஒழுங்குமுறை மாநாட்டின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www.newscientist.com/article/mg12817431.300-antarctica-a-tale-of-two-treaties-.html|title=Antarctica, a tale of two treaties|publisher=New Scientist|accessdate=27 May 2008 }}</ref> அடுத்துவந்த ஆண்டில், ஆஸ்திரேலியாவும் பிரான்ஸும் மாநாட்டின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தன, இதனால் மாநாட்டின் அனைத்து நோக்கங்களுக்கும் முடிவெய்தின. அதற்கு பதிலாக அன்டார்க்டிக்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முழுமையான நிர்வாகத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர்.<ref name="AUgovAntartica-Madrid">{{cite web|title=The Madrid Protocol|publisher=Australian Antarctic Division|url=http://www.antarctica.gov.au/antarctic-law-and-treaty/the-madrid-protocol|accessdate=22 October 2011 }}</ref> அண்டார்டிக் உடன்படிக்கைக்கையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது.<ref name="AUgovAntartica-Madrid" /><ref>{{cite web|url=http://users.erols.com/jackbobo/History.htm|title=Antarctic Treaty Papers|accessdate=19 October 2009|last=Bobo|first=Jack A.|archiveurl=https://web.archive.org/web/20110523033429/http://users.erols.com/jackbobo/History.htm|archivedate=23 May 2011}}</ref> இதன்படி அன்டார்க்டிக்காவின் அனைத்து சுரங்கங்களையும் தடைசெய்து, அண்டார்டிக்காவை "சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை இருப்பு" என்று குறிப்பிடுகிறது.
 
== படங்கள் ==
<gallery>
File: 061212-nordkapp.jpg
File:GletscherMM.jpg
File:Fryxellsee Opt.jpg
File:Mount Erebus Aerial 2.jpg
File:Aurore australe - Aurora australis.jpg
</gallery>
 
== மேற்கோள்கள் ==
வரி 76 ⟶ 77:
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504221 அண்டார்க்டிக்கா பற்றிய கட்டுரை]
{{Commons|Antarctica|அந்தாட்டிக்கா}}
 
{{Reflist}}
{{கண்டங்கள்}}
{{பிரதேசங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது