சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
 
==கதைச் சுருக்கம்==
இப்புதினத்தின் கதையானது [[காஞ்சிபுரம்|காஞ்சியில்]] ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் [[வாதாபி|வாதாபியின்]] மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையாகதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்யசாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது