காயத்ரி மந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
:"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
:அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"
 
 
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
 
யோ -எவர்
 
ந -நம்முடைய
 
தியோ -புத்தியை
 
தத் -அப்படிப்பட்ட
 
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
 
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
 
ஸவிது -உலகைப் படைத்த
 
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
 
பர்கோ -சக்தியை
 
தீமஹி -தியானிக்கிறோம்
 
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
 
==மேற்கோள்கள்==
வரி 35 ⟶ 60:
* [http://jaghamani.blogspot.com/2013/08/blog-post.html சுபிட்சம் வழங்கும் காயத்திரி மந்திரம்]
* [http://analaiexpress.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86 காயத்திரி மந்திரத்தின் பயனும் ஆற்றலும்]
* [http://wwwaanmeegam.swamijco.comin/blogs/lyrics/gayatri.htm-mantras-several-gods/ அனைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரம்] (ஆங்கிலம்)
*[http://www.swamij.com/gayatri.htm காயத்ரி மந்திரம்] (ஆங்கிலம்)
 
[[பகுப்பு:இந்து சமய மந்திரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காயத்ரி_மந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது