அஹ்மதுல்லா ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
அஹ்மதுல்லா ஷா இஸ்லாத்தினை பின்பற்றும் முஸ்லீமாகவும், மத ஒற்றுமையை பேனக்கூடியராகவும் இருந்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில், நானா சாஹிப் மற்றும் கான் பகதூர் கான் போன்றோர் இவருடன் இணைந்து போராடினார்கள்.<ref name=Tribune>{{cite web|url=http://www.tribuneindia.com/2007/20070510/1857/main2.htm |title=1857 The First Challenge: The Rising|work=The Tribune (India newspaper)|accessdate=27 August 2019}}</ref>
 
ஆங்கிலேயர்களால் ஒருபோதும் மௌலவியை உயிருடன் பிடிக்க முடியவில்லை. அவரைப் பிடிக்க 50,000 வெள்ளி விலை அறிவிக்கப்பட்டது. கடைசியில் பாவன் ராஜா ஜகந்நாத் சிங் வஞ்சகமாக விருந்துக்கு அழைத்து, மௌலவியைக் கொன்று, தலை துண்டித்து, தலையை மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கினார். ராஜா ஜெகந்நாத் அறிவிக்கப்பட்ட பரிசு வழங்கப்பட்டது. அடுத்த நாள், மௌலவியின் தலை கோட்வாலியில் தூக்கிலிடப்பட்டது.<ref name=DailyStar/> Next day, the head of Maulvi was hanged at Kotwali.<ref name=IndianMuslimLegends/>
 
==குடும்பம்==
அஹ்மதுல்லா ஷாவின் குடும்பம் ஹர்தோய் மாகாணத்தில் கோபாமன் பகுதியின் வசித்தனர். இவரது தந்தை குலாம் உசேன் கான் ஹைதர் அலியின் இராணுவத்தில் மூத்த அதிகாரியாக இருந்தார். அவரது முன்னோர்கள் ஆயுதங்களின் பெரும் நிபுணர்களாக இருந்தனர். <ref name=IndianMutiny>The Conspirators, Indian Mutiny of 1857 (Ahmadullah Shah) The Annexation of Oudh."[https://archive.org/stream/indianmutinyof00malliala#page/17]"</ref>
அஹ்மதுல்லா ஷா ஒரு சுன்னி முஸ்லீம் மற்றும் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார், மேலும் அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை இருந்தது. தனது பாரம்பரிய இஸ்லாமிய கல்வியோடு, நலன் சார்ந்த விசயங்களில் பயிற்சியும் பெற்றார்.
 
அவர் இங்கிலாந்து, சோவியத் யூனியன், ஈரான், ஈராக், ஆகிய நாடுகளுக்குச் சென்றதோடு மெக்கா மற்றும் மதீனா - ஹஜ் கடமையயும் நிகழ்த்தினார்.<ref name=NBT>{{cite web|url=http://www.nbtindia.gov.in/books_detail__9__national-biography__2558__maulavi-ahmad-ullah-shah-and-great-revolt-of-1857.nbt |title=Maulavi Ahmad Ullah Shah and Great revolt of 1857|work=National Book Trust, India website (Book by Rashmi Kumari)|accessdate=27 August 2019}}</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அஹ்மதுல்லா_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது