தக்கிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Kali| +[[காளி|) |
|||
வரிசை 5:
}}
[[File:Group of Thugs.gif|thumb|1894 இல் தக்கிகள் குழு]]
'''கொள்ளைகாரர்கள்''' அல்லது '''தக்கிகள்''' ({{lang-hi|[[நேபாளி மொழி|நேபாளி]] ठग्गी ''ṭhaggī''}}; {{lang-ur|ٹھگ}}; {{lang-sa|''sthaga''}}; {{lang-sd| ٺوڳي، ٺڳ}}; [[கன்னடம்]] ಠಕ್ಕ ''thakka'') என்பவர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்ட அமைப்பை சார்ந்த தொழில் முறை கொள்ளைகாரர்கள் மற்றும் கொலைகாரர் கும்பலாகும். இவர்கள் 600 ஆண்டுகள் இந்திய துணை கண்டம் முழுவதும் குழுக்களாக செயல்பட்டு உள்ளார்கள்.<ref name="thugs">"[http://articles.latimes.com/2003/aug/03/travel/tr-books3 Tracing India's cult of Thugs]". 3 August 2003. ''Los Angeles Times.''</ref> தக்கிகள் ஏழு முஸ்லீம் பழங்குடி மரபினரிலிருந்து தோன்றியதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இவர்களின் துவக்கக்காலத்தில் இந்துக்களுடனுடனும் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். முதன்முதலில் ஜியா-உட்-தின்-பரனியால் (
இவர்கள் முதலில் குறிவைக்கப்பட்ட வணிகப் பயணிகளுடன் பயணிகளைப்போல இடையில் சேர்ந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பயணித்து; வணிகப் பயணிகளை தகுந்த நேரத்தில் தாக்கி கைகுட்டை அல்லது கயிறுகளையோ கொண்டு, கழுத்தை நெரித்துக் செயலிழக்கவைத்து பணத்தையும் பொருளையும் கொள்ளையடித்து விடுவார்கள், சமயத்தில் ஆட்களையும் கொலை செய்து கிணறுகளில் தள்ளி விடுவார்கள். இந்த தக்கிகளை, அழைக்க தென்னிந்தியாவில் ஃபான்சிகர் என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.<ref name="RussellLai1995">{{cite book|author1=R.V. Russell|author2=R.B.H. Lai|title=The tribes and castes of the central provinces of India|url=http://books.google.com/books?id=76c1VSYnPE0C&pg=PA559|accessdate=19 April 2011|year=1995|publisher=Asian Educational Services|isbn=978-81-206-0833-7|page=559}}</ref>
தக்கி (thuggee) என்ற சொல் ஏமாற்றுக்காரன் என்ற பொருள் கொண்ட ठग (ṭhag) என்ற இந்த வார்த்தையில் இருந்து உருவானது. தொடர்புடைய சொற்களான வினைச்சொல் துக்னே ("ஏமாற்றுவதற்கு"), சமஸ்கிருத சொல்லான स्थग (ஸ்தகா "தந்திரமான, கள்ளத்தனமான, மோசடி") மற்றும் स्थगति (ஸ்டாகிதி, "மறைக்கிறார்") என்ற பொருள்களில் உள்ளது.<ref>[http://www.1902encyclopedia.com/T/THU/thugs.html Thugs] ''1902 ''Encyclopædia Britannica''''.[[பாளி]]-''sthag''</ref> இதே பொருள் தரும் ‘தொங்கா’ என்ற தெலுங்கு வார்த்தை ஏமாற்றுபவன் மற்றும் திருடன் என்ற பொருளில் கையாளபடுகிறது.
== வரலாறு ==
=== தோற்றமும் ஆட்சேர்ப்பும் ===
|