தக்கிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
}}
[[File:Group of Thugs.gif|thumb|1894 இல் தக்கிகள் குழு]]
'''கொள்ளைகாரர்கள்''' அல்லது '''தக்கிகள்''' அல்லது '''தக்கர்''' ({{lang-hi|[[நேபாளி மொழி|நேபாளி]] ठग्गी ''ṭhaggī''}}; {{lang-ur|ٹھگ}}; {{lang-sa|''sthaga''}}; {{lang-sd| ٺوڳي، ٺڳ}}; [[கன்னடம்]] ಠಕ್ಕ ''thakka'') என்பவர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்ட அமைப்பை சார்ந்த தொழில் முறை கொள்ளைகாரர்கள் மற்றும் கொலைகாரர் கும்பலாகும். இவர்கள் 600 ஆண்டுகள் இந்திய துணை கண்டம் முழுவதும் குழுக்களாக செயல்பட்டு உள்ளார்கள்.<ref name="thugs">"[http://articles.latimes.com/2003/aug/03/travel/tr-books3 Tracing India's cult of Thugs]". 3 August 2003. ''Los Angeles Times.''</ref> தக்கிகள் ஏழு முஸ்லீம் பழங்குடி மரபினரிலிருந்து தோன்றியதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இவர்களின் துவக்கக்காலத்தில் இந்துக்களுடனுடனும் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். முதன்முதலில் ஜியா-உட்-தின்-பரனியால் (Ẓiyā-ud-Dīn Baranī) 1356 இல் எழுதப்பட்ட ஃபுரூஸ் ஷா வரலாற்றில் இவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name="brit">http://www.britannica.com/EBchecked/topic/594263/thug</ref> 1830 களில், தக்கிகள் இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் வில்லியம் பென்டின்க் மற்றும் அவரது தலைமை தளபதி வில்லியம் ஹென்றி ஸ்லெமான் ஆகியோரின் முயற்சியால் அழிக்கப்பட்டனர்.<ref name="thugs"/><ref name="cult">http://www.mahavidya.ca/hindu-sects/the-thuggee-cult/}}</ref>
 
இவர்கள் முதலில் குறிவைக்கப்பட்ட வணிகப் பயணிகளுடன் பயணிகளைப்போல இடையில் சேர்ந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பயணித்து; வணிகப் பயணிகளை தகுந்த நேரத்தில் தாக்கி கைகுட்டை அல்லது கயிறுகளையோ கொண்டு, கழுத்தை நெரித்துக் செயலிழக்கவைத்து பணத்தையும் பொருளையும் கொள்ளையடித்து விடுவார்கள், சமயத்தில் ஆட்களையும் கொலை செய்து கிணறுகளில் தள்ளி விடுவார்கள். இந்த தக்கிகளை, அழைக்க தென்னிந்தியாவில் ஃபான்சிகர் என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.<ref name="RussellLai1995">{{cite book|author1=R.V. Russell|author2=R.B.H. Lai|title=The tribes and castes of the central provinces of India|url=http://books.google.com/books?id=76c1VSYnPE0C&pg=PA559|accessdate=19 April 2011|year=1995|publisher=Asian Educational Services|isbn=978-81-206-0833-7|page=559}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தக்கிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது