"தெற்கு தினஜ்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (→‎top)
 
[[File:WestBengalDistricts numbered.svg|thumb|left|[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] வடமத்தியில் அமைந்த [[தெற்கு தினஜ்பூர் மாவட்டம்]] '''எண் 5''']]
 
'''தெற்கு தினஜ்பூர்''' (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, [[வங்காள மொழி]]: দক্ষিণ দিনাজপুর জেলা) [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்| மேற்கு வங்காள]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] 23 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் [[பாலூர்காட்]] நகரம் ஆகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு [[இந்து]] மற்றும் [[இஸ்லாம்]] இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் [[வங்காள மொழி]] பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
 
==மக்கட்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2956699" இருந்து மீள்விக்கப்பட்டது