ஜாமா பள்ளி, தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
}}
[[படிமம்:Jamamasjid.JPG|thumb|right|300px|தில்லி ஜாமா பள்ளிவாசல்]]
மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் '''ஜாமா மஸ்ஜித்''' என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[இந்தியா]]வில் இருக்கும் [[பள்ளிவாசல்]]களில் மிகப்பெரியதாகமிகப்பெரியத்தில் ஒன்றாக உள்ளது. [[தாசுமகால்|தாஜ்மஹாலை]] கட்டிய [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] [[ஷாஜகான்|ஷாஜகானால்]] [[கிபி]] [[1656]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி [[பழைய தில்லி]]யில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.
 
இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஜாமா_பள்ளி,_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது