"போத்தீஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
சி
 
[[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[திருநெல்வேலி]], [[மதுரை]], [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[நாகர்கோவில்]], [[புதுச்சேரி]], [[பெங்களூரு]], [[திருவனந்தபுரம்]] மற்றும் [[சேலம்]] ஆகிய இடங்களில் போத்தீஸ் தனது சில்லறை வியாபார கடைகளைக் கொண்டுள்ளது. கொச்சின் மற்றும் குரோம்பேட்டில் விரைவில் புதிய கடைகள் வர உள்ளன. எல்லாவற்றிலும் மிகப்பெரியது பெங்களூரு ஷோரூம். சென்னையில் மொத்தம் மூன்று கிளைகள் உள்ளன 1) போத்தீஸ் ட்ரடீஸ்ணல் 2) போத்தீஸ் ஹைபர் 3) போத்தீஸ் பொட்டிக் ஆகியனவாகும். தி.நகரில் உள்ள போத்தீஸ் பாரம்பரிய ஆடைகளின் தொகுப்பையும், போத்திஸ் பொட்டிக் நவநாகரீக ஆடைகளையும் கொண்டுள்ளது. போத்திஸ் டிரடீஸ்ணல் கிளையிலிருந்து இருந்து போத்தீஸ் பொட்டிக் கிளைக்கு செல்ல இலவச வாகன வசதிகளை இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. போத்தீஸின் சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியதின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்று தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
 
==மேற்கோள்கள்==
==வெளி இணைப்புகள்==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2956818" இருந்து மீள்விக்கப்பட்டது