சுவரொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:ஆயிரத்தில் ஒருவன்.jpg|thumb|right|ஒரு திரைப்படத்தின் சுவரொட்டி]]
'''சுவரொட்டி''' (Poster) என்பது [[மதில்]] அல்லது செங்குத்துச் சுவர்களில் ஒட்டப்படும் விதத்தில் வடிவமைக்கப்படும் அச்சிடப்பட்ட [[தாள்]] ஆகும். பொதுவாகச் சுவரொட்டிகள் [[அச்சுக்கலை]], [[வரைகலை]]க் கருவிகளால் முழுமையாகவோ பகுதியாகவோ தயாரிக்கப்படும். [[விளம்பரம்]] (கலை நிகழ்ச்சி, திரைப்படம் சார்ந்தவை), [[பரப்புரை]] (அரசியல்), [[எதிர்ப்புப் போராட்டம்]] போன்றவற்றின் தகவற்பரிமாற்றத்திற்கான முக்கியக் கருவியாகச் சுவரொட்டிகள் உள்ளன. சுவரொட்டிகளில் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகத் தகவலும், வடிவமைப்பும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சுவரொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது