விளவங்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
வரிசை 1:
''' விளவங்கோடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள நான்கு6 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[விளவங்கோடு ஊராட்சி|விளவங்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 28 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. <ref>[https://kanniyakumari.nic.in/ta/வருவாய்நிர்வாகம்/ விளவங்கோடு வட்டத்தின் 28 வருவாய் கிராமங்கள்]</ref>
 
இவ்வட்டத்தில் [[கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்]], [[முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
வரிசை 5:
==மக்கள்தொகை பரம்பல்==
இவ்வட்டத்தின் [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த [[மக்கள்தொகை]] 5,90,567 ஆகும். சராசரி [[எழுத்தறிவு]] 90.32% ஆகவும்; [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதமும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 11,958 மற்றும் 2,970 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/vilavancode-taluka-kanniyakumari-tamil-nadu-5881 Vilavancode Taluka Population]</ref>
 
==வருவாய் கிராமங்கள்==
{{refbegin|2}}
#அண்டுகோடு
#ஆருதேசம்
#அருமனை
#இடைக்கோடு
#ஏழுதேசம்
#களியல்
#கீழ்குளம்
#கீழ்மிடாலம்
#கிள்ளியூர்
#கொல்லங்கோடு
#குழப்புரம்
#குன்னத்தூர்
#மங்க்கோடு
#மேதுக்குமல்
#மிடாலம்
#நல்லூர்
#நட்டலாம்
#பாகோடு
#பைங்குளம்
#பாலூர்
#பளுகல்
#வெள்ளம்கோடு
#விளவங்கோடு
# கோட்டகம்
{{refend}}
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
"https://ta.wikipedia.org/wiki/விளவங்கோடு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது