"நாயன்மார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,467 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Some content removed
(Removedtable)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Some content removed)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==வகைப்பாடு==
காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன.
 
=== சமயக் குரவர்கள் ===
===பாலினம்===
==== நாயன்மாரில் பெண்கள் ====
அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[காரைக்கால் அம்மையார்]] நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட [[கூன் பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னன் [[நின்றசீர் நெடுமாற நாயனார்]] என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி [[மங்கையர்க்கரசியார்]] என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி [[இசைஞானியார் நாயனார்|இசைஞானியார்]] மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.
 
<br />
 
===மரபு===
நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.
 
*
====அரசர்====
 
* அரச மரபினர் - 12 பேர்
* (நடுநாடு)
* சேரர் - சேரமான் பெருமான்
* (சோழநாடு)
* சோழர் - கோச்செங்கட் சோழர், புகழ்ச் சோழர்
*
* பாண்டியர் - நெடுமாறர், மங்கையர்க்கரசியார்
* பல்லவர் - கழற்சிங்கர், ஐயடிகள் காடவர் கோன்
* [[களப்பாளர்]] - கூற்றுவ நாயனார்
* சிற்றரசர் - மெய்பொருள் நாயனார் , நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழி நாயனார்
:சிற்றசர்கள்
* மெய்பொருள் நாயனார் - திருக்கோவலூர் (நடுநாடு)
* நரசிங்க முனையரையர் - திருநாவலூர் (நடுநாடு)
* பெருமிழலைக் குறும்பர் - பெருமிழலை (சோழநாடு)
* இடங்கழி நாயனார் - கொடும்பாளூர் (கோனாடு)
 
===நாடு===
நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.
 
*
* சேர நாடு - 2 நாயன்மார்
* சோழ நாடு - 37 நாயன்மார்
*
* தொண்டை நாடு - 8 நாயன்மார்
* நடு நாடு - 7 நாயன்மார்
* பாண்டிய நாடு - 5 நாயன்மார்
* மலை நாடு - 2 நாயன்மார்
* வட நாடு - 2 நாயன்மார்
 
===முக்தி தலங்கள்===
நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.
 
==== குருவருளால் முக்தியடைந்தவர்கள் ====
# திருஞானசம்பந்தர்
# திருநாவுக்கரசர்
# திருமூலர்
# நின்றசீர் நெடுமாறர்
# மங்கையற்கரசியார்
# குலச்சிறையார்
# பெருமிழலைக்குறும்பர்
# கணம்புல்லர்
#
# அப்பூதியடிகள்
# சோமாசிமாறர்
 
==கோயில்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2957419" இருந்து மீள்விக்கப்பட்டது