பில்லி கிரகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி பில்லி கிரஹாம் பிரசங்கித்த நாடுகளின் வரைபடத்தை செருகினேன்
வரிசை 23:
}}
'''வில்லியம் பிராங்கிளின்''' அல்லது '''பில்லி கிரகாம்''' (''Billy Graham'', நவம்பர் 7, 1918 - பெப்ரவரி 21, 2018) அமெரிக்காவைச் சார்ந்த கிறித்தவ நற்செய்தியாளர். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக<ref name="Indepth: Billy Graham">{{cite news|title=Indepth: Billy Graham|url=http://www.cbc.ca/news/background/graham_billy/ |publisher=CBC |archiveurl=http://archive.is/eqYp |archivedate=December 11, 2013 |accessdate=December 1, 2011}}</ref> கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான். இவர் மிகப்பெரிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார். இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
[[படிமம்:Countries that preacher Billy Graham visited for his crusades.jpg|மையம்|thumb|750x750px|பில்லி கிரஹாம் பிரசங்கித்த நாடுகள்<ref>"Pilgrim Preacher: Billy Graham, the Bible, and the Challenges of the Modern World". Museum of the Bible. 21.4.2020</ref>]]
 
இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்துள்ளார். அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர். [[குடிசார் உரிமைகள் இயக்கம்]] அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார். இதன் தொடர்ச்சியாக 1957ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான [[மார்ட்டின் லூதர் கிங்]]கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார். மேலும் 1960ம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரை பிணையில் எடுத்து சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_கிரகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது